[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

ஜூலை மாத ஜிஎஸ்டி: கெடு நீட்டிப்பு

govt-extends-last-date-for-filing-and-payment-of-gst

ஜூலை மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கும் வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்குமான அவகாசம் வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை மாதத்துக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யவும், வரித்தொகையை செலுத்தவும் இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஏராளமானோர் ஜிஎஸ்டியின் வலைத்தளத்திற்குள் நுழைந்ததால் அது சில மணி நேரங்களிலேயே செயலிழந்தது. இதனால் கணக்கு தாக்கல் செய்வதிலும், வரித்தொகை செலுத்துவதிலும் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக கணக்கு தாக்கல் செய்யவும், வரித்தொகையை செலுத்தவும் கெடுவை மேலும் 5 நாட்கள் நீட்டித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 25-ம் தேதிதான் கடைசி நாள்.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close