[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை
  • BREAKING-NEWS ஏப்ரல்.4ஆம் தேதி நெடுவாசல் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு

வெங்காயம் விலை மீண்டும் உயர்வு

onion-prices-soar

சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் விலை அதிகரித்து, கிலோ 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக பெரிய வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக பெரிய வெங்காயம் விலை இருமடங்கு அதிகரித்து 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சின்னவெங்காயத்தின் விலை கிலோ 80 முதல் 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தக்காளி கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close