[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை மறந்துவிட்டார்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாள் விடுமுறை

banks-to-remain-closed-for-up-to-4-days

வங்கிகளுக்கு நாளை தொடங்கி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருகிறது.

இரண்டாவது சனிக்கிழமை என்பதால் நாளை, தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் என செவ்வாய்க்கிழமை வரை வங்கிகளுக்கு தொடர் விடுமுறை. வங்கிகள் தொடர் விடுமுறையால் ஏடிஎம்-கள் முடங்க வாய்ப்பிருக்கிறது. இதனால் பொதுமக்கள் முன்கூட்டியே வங்கிகளுக்கோ, ஏடிஎம் மையங்களுக்கோ சென்று தேவையான அளவுக்கு பணத்தை எடுத்துக்கொள்வது நல்லது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வங்கி நிர்வாகமும் ஏடிஎம்களில் தேவையான அளவுக்கு பணத்தை இருப்பு வைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close