தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டிபோடும் வகையில், பிஎஸ்என்எல் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
பல தொலைத்தொடர்பு நிறுவனங்களை கதிகலங்க வைத்த ஜியோ, பிஎஸ்என்எல்-ஐயும் விட்டு வைக்கவில்லை. இதை சமாளிக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், ரூ.74-க்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையின் மூலம் தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் நாடு முழுவதும் இலவச வாய்ஸ் கால்களை பெறலாம். இதன் வேலிடிட்டி 7 நாட்கள். ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 நாட்களுக்கு மட்டுமே இந்த சலுகையை ஆக்டிவேட் செய்யலாம் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ‘பிஎஸ்என்எல் சௌகா - 444’, ‘பிஎஸ்என்எல் சிக்ஸர்’, ‘666’ போன்ற பல அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்