[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருத்து வேறுபாடுகள் இல்லாமல் முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி நடைபெற்று வருகிறது: தம்பிதுரை
  • BREAKING-NEWS ஹாங்காங்கை ஹாட்டோ எனும் கடும் புயல் தாக்கியது
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.22 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.05
  • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் பங்கேற்கிறேன்: வைகோ
  • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் வைகோ பங்கேற்க உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்றார் வைகோ
  • BREAKING-NEWS திருவள்ளூர்: எண்ணூர், சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது
  • BREAKING-NEWS நீட் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS அனுமதியின்றி பள்ளிகள் நடத்துபவர்களை ஏன் கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதுச்சேரி: வீராம்பட்டினத்தில் உள்ள ரிசார்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்படுகின்றனர்
  • BREAKING-NEWS ஊழல் இல்லாத புதிய அமைச்சரவை அமைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்: திவாகரன்
  • BREAKING-NEWS முத்தலாக் செல்லாது என அறிவித்தது வரவேற்புக்குரியது: ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏமாற்றவில்லை: தம்பிதுரை
  • BREAKING-NEWS ப்ளூவேல் கேம் வழக்கில் இணையதள நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
வணிகம் 01 Aug, 2017 01:30 PM

ஃப்ளிப்கார்ட்டுடன் இணைந்தது ஈபே இந்தியா

flipkart-will-own-and-operate-ebay

இணையதள வணிக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் ஈபே (Ebay) இந்தியா நிறுவனத்தை இணைக்கும் நடவடிக்கை நிறைவடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப் பிரபல ஆன்லைன் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஈபே (Ebay) நிறுவனத்தை வாங்கியுள்ளது. இத்தகவலை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈபே இந்தியா நிறுவனத்தை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வாங்குவதாக கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. முன்னதாக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணையும் முடிவை கைவிடுவதாக ஸ்நாப்டீல் நிறுவனம் தெரிவித்த நிலையில், ஈபேவுடன் இணைப்புப் பேச்சு தொடங்கியது.

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டால் இரு நிறுவனங்களின் வளர்ச்சியும், ஆன்லைன் வர்த்தக சேவையின் வாய்ப்புகளும் மேலும் அதிகரிக்கும் என்று ஈபே நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close