[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
  • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
  • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
  • BREAKING-NEWS டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமா
வணிகம் 31 Jul, 2017 03:54 PM

சர்வர் முடக்கம்: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு 

server-freezing-timeline-extension-to-file-income-tax

2016-17ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் (ஜூலை 31) முடிவதாக இருந்தது. கடைசி நாளான இன்று ஒரே நேரத்தில் பலர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முயற்சித்ததால், வருமான வரித் துறையின் கணினி சர்வர் தற்காலிகமாக முடங்கியது. இதனால் காலக்கெடுவை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிப்பதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் 12 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்பதால், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய காலதாமதம் ஆவதாகவும், எனவே கணக்கைத் தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close