[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS முதல்வருக்கான ஆதரவு வாபஸ்: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
  • BREAKING-NEWS பகலில் இருள்: லட்சக்கணக்கானோர் கண்ட அற்புதம்!
  • BREAKING-NEWS முத்தலாக் முறைக்கு 6 மாதம் இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகைக்கு வருகை
  • BREAKING-NEWS சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS தோனி மாதிரியே கோலியும்... புல்லரிக்கும் புஜாரா!
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.15 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.06
  • BREAKING-NEWS டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மெரினாவில் தியானம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா நினைவிடத்திற்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் செல்கின்றனர்
  • BREAKING-NEWS பதவிச் சண்டைதான் தர்மயுத்தமா என அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முத்தலாக் விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மாற்றம் செய்யப்பட்ட தமிழக புதிய அமைச்சரவை மாலை 6 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தின் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்
வணிகம் 30 Jul, 2017 10:17 AM

2000 ரூபாய் நோட்டை வாபஸ் பெறும் திட்டம் இல்லை: மத்திய அமைச்சர்

no-rs-2-000-withdrawal-new-200-rupee-note-coming-junior-finance-minister

புதிய 2,000+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags">000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டமிட்டமில்லை என்றும், புதிய 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறியுள்ளார்.

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை மைசூரு பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளதாகவும் அதற்கு பதிலாக ரூ.200 நோட்டுக்கள் அச்சிடுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. ரூ.200 நோட்டுக்கள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2,000+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags">000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற இருப்பதாகவும், அதனால் அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், புதிய 2,000+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags">000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டமிட்டமில்லை என்றும், புதிய 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close