[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

விரைவில் தக்காளி விலை குறையும்: விவசாயிகள் நம்பிக்கை

tomato-rates-will-decrease

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத் தொடங்கியுள்ளதால் விரைவில் விலை குறையும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.

மழையின்மையால் இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் குறைந்து வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய தக்காளியும் வரவில்லை. இதனால் தக்காளி விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. விலை அதிகம் என்பதால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் தவித்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரியில் 2 லட்சம் டன் தக்காளி மட்டுமே விளைந்ததால், தக்காளி வரத்து குறைந்து ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆகிறது. இருப்பினும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் இருந்து ஒசூர், சூளகிரி சந்தைகளுக்கு தக்காளி வரத் தொடங்கியதால், விலை விரைவில் குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close