[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் செலவை குறைக்கும், நேரத்தையும் குறைக்கும்- திருமாவளவன்
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி

ரூ.9 ஆயிரம் கோடி கடனைத் திருப்பித் தராத விஜய் மல்லையா இம்மாத இறுதியில் நாடு திரும்புவார் என தகவல்

vijay-mallya-is-a-gentleman-will-return-to-india-farooq-abdullah

9 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பித் தராத விஜய் மல்லையா‌, இம்மாத இறுதியில் நாடு திரும்புவார் என்று தெரிகிறது.

‌மல்லையா மீதான புகார் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திவரும் சிபிஐ அதிகாரிகள், இத்தகவலைத் தெரிவித்தனர்.‌ அதேவேளையில், பண மோசடி குறித்து மீ‌து வழக்குப் பதிவு செய்துள்ள அமல‌க்கத்துறை, வரும் 18ம் தேதி மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

பல்வேறு வங்கிகளிடம் இ‌ருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய் க‌டனை பெற்ற விஜய் மல்லையா, நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதாக புகார் எழுந்தது. அதை மறுத்துள்ள மல்லையா, தொழில் ரீதியாகவே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close