[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்

ஜிஎஸ்டி எதிரொலி: ராயல் என்ஃபீல்டு பைக் விலை குறைப்பு

tvs-motors-and-royal-enfield-bike-rate-will-be-reduced-soon

டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் ராயல் என்ஃபீல்டு நிறுவனங்கள் தங்கள் பைக்குகள் விலையை குறைப்பதாக தெரிவித்துள்ளன.

ராயல்‌ என்ஃபீல்டு நிறுவனம் தங்கள் தயாரிப்புகளுக்கு ஆயிரத்து 600 ரூபாய் முதல் 2 300 ரூபாய் வரை குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் விலைக் குறைப்பின் அளவை வெளிய‌டவில்லை. பஜாஜ்‌‌‌ நிறுவ‌னம் ஏற்கனவே 4500 ரூபாய் வரை விலைக் குறைப்பை அறிவித்திருந்தது. ஃபோர்டு, ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் ஆகிய கார் நிறுவனங்களும் 10 ஆயி‌ரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை‌ விலைக்குறைப்பை அறிவித்துள்ளன. ஜூலை முதல் ஜிஎஸ்டி அமலாக உள்ள நிலையில் அதில் வாகனங்களுக்கு குறைவான வரி‌விதிக்கப்பட்டிருப்பதால் அதன் ப‌லனை‌ நிறுவனங்கள் மக்களுக்கு தரத் தொட‌ங்கியுள்ளன.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close