[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை
  • BREAKING-NEWS டெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி

சென்னை 5 ஸ்டார் ஹோட்டல் லீலா பேலஸை கைப்பற்றும் மேரிகோல்ட்

marie-gold-company-buying-chennai-5-star-hotel-leela-palace

சென்னை 5 ஸ்டார் ஹோட்டல் லீலா பேலஸை ரூ.700 கோடிக்கு மேரிகோல்ட் நிறுவனம் வாங்க உள்ளது.

சென்னை எம்.ஆர்.சி நகரில் கடற்கரையையொட்டி அமைந்திருக்கும் புகழ்பெற்ற  ஒரே ஹோட்டல் லீலா பேலஸ். இந்த ஹோட்டலை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனமான மேரிகோல்ட் நிறுவனம் கைப்பற்ற உள்ளது. 326 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலுக்கு சுமார் ரூ 700 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கோவாவில் உள்ள லீலா குரூப் ஹோட்டலை ரூ.725 கோடிக்கு மலேசிய நிறுவனம் வாங்கியது. லீலா பேலஸ் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் ஸ்டார் ஹோட்டல்களை நடத்தி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close