[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

போட்டியில் ஏர்டெல்: 1000 ஜிபி இலவசமாம்!

airtels-1000gb-bonus-data-for-broadband-users

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜி.பி.யை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. 

ஜியோவின் தாக்கம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், மற்ற ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. 

அந்த வகையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ஒரு சில பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் புதிய சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்தள்ளது. இந்த சலுகையில் 4 திட்டங்களின் கீழ், 1099, 1299, 1499, 1799 பிளான்களை ரீசார்ஜ் செய்வதன் மூலம் கூடுதலாக ஒரு வருடத்திற்கு 1000 ஜிபி  டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. குறைந்த சலுகையாக 899 ரூபாய் திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு போனஸாக 750 ஜிபி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சேவை முதற்கட்டமாக டெல்லி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close