அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தனது செல்ஃபோன் கோபுர வணிக பிரிவை கனடா நாட்டு நிறுவனத்திற்கு விற்க உள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தை கனடாவின் ப்ரோக்ஃபீல்டு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் செய்து கொண்டுள்ளது. விற்பனை மூலம் கிடைக்கும் 11 ஆயிரம் கோடி ரூபாயை தனது கடன்களை அடைக்க ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பயன்படுத்திக்கொள்ள உள்ளது. எனவே, செல்ஃபோன் கோபுர பிரிவு தனி நிறுவனமாக கனடா நாட்டு நிறுவனத்தால் நடத்தப்படும். இதில் சில உரிமைகள் மட்டும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?