[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

இபிஎஃப் வட்டி 8.8% ஆக தொடரும்?.. பெங்களூருவில் இன்று முக்கிய முடிவு

epf-will-continue-to-be-8-8-interest

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி நடப்பு நிதியாண்டிலும் 8.8 சதவிகிதமாகவே தொடரும் என தெரிகிறது.

இது குறித்த முடிவு பெங்களூருவில் இன்று நடைபெற உள்ள வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது. இதனிடையே, மற்ற சிறு சேமிப்பு திட்டங்களின் அளவுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டியையும் குறைக்க தொழிலாளர் துறைக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close