[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

அமலுக்கு வந்தது பெட்ரோல், டீசல் விலை உயர்வு

petrol-and-diesel-price-hiked

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்ற‌ன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் 21 காசும், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 79 காசும் நேற்று உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. விலை உயர்வுக்குப் பின், உள்ளூர் வரிகளுடன் சேர்த்து, சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 68 ரூபாய் 41 காசுகளுக்கு விற்‌கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் 58 ரூபாய் 28 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிப்புக்குப் பிறகு சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பங்குகள் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close