[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

தங்கம், வெள்ளி விலை உயர்வு

today-gold-rate

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 5 ரூபாய் உயர்ந்து, 2 ஆயிரத்து 767 ரூபாயாக உள்ளது. ஆபரணத்தங்கம் சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 22 ஆயிரத்து 136 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முதலீட்டுக்கான 24 காரட் தங்கம் ஒரு கிராம் 5 ரூபாய் ஏற்றம் கண்டு, 2 ஆயிரத்து 895 ரூபாயாக உள்ளது. வெள்ளி கிராமுக்கு 40 காசு உயர்ந்து 43 ரூபாய் 70 காசாகவும், வெள்ளி கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து 40 ஆயிரத்து 795 ரூபாயாகவும் உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close