[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

cbi-gets-non-bailable-warrant-against-vijaymallya-from-a-special-court-in-mumbai

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறபித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல், நாட்டை விட்டு தப்பிச் சென்று லண்டனில் தங்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ரூ.6,630 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அவர் மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close