[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

பெட்ரால் விலை லிட்டருக்கு ரூ.1.46; டீசல் விலை ரூ.1.53 குறைப்பு

petrol-price-cut-by-rs-1-46-diesel-by-rs-1-53-per-litre-effective-midnight

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 46 காசும், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 53 காசும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 ரூபாய் 41 காசாகவும், டீசல் விலை லிட்டருக்கு ‌56 ரூபாய் 24 காசாகவும் குறைந்திருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக 6 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் விலை 7 ரூபாய் 53 காசு வரையும் டீசல் 3 ரூபாய் 90 காசு வரையும் உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது சிறிதளவு குறைக்கப்பட்டிருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close