[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

’கேஷ் ஆன் டெலிவரி’ வசதியை நிறுத்திவைத்த இ-காமர்ஸ் தளங்கள்

cash-on-delivery-stopped-in-ecommerce

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் செல்லாது என்று அறிவிப்பு வெளியானதையடுத்து அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கேஷ் ஆன் டெலிவரி வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன.

ஆன்லைன் வர்த்தக இணையத்தளங்களில் பொருள் வாங்குபவர்கள் வசதிக்காக கேஷ் ஆன் டெலிவரி எனும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் பொருள் நமக்கு கிடைத்த பிறகு பணத்தைக் கொடுத்தால் போதும்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பொருள் வாங்கியிருப்பவர்கள் அந்த பொருளை பெறும்போது அதற்கான பணத்தை எப்படி செலுத்துவது என்று தெரியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் அமேசான், ஃப்ளிப்கார்ட், போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் சிறிது காலத்திற்கு பொருள் வாங்குபர்களுக்கு கேஷ் ஆன் டெலிவரி வசதியை முழுமையாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close