[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஆன்லைன் வர்த்தகத்தில் மாற்றமில்லை; வங்கிகளுக்கு நாளை விடுமுறை

no-problem-for-online-banking

ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செக் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் பொருட்டு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் இன்று (நவம்பர் 8) நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலங்களில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்கள் செயல்படாது என்றும், நாளை (நவம்பர் 9) ஒருநாள் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் செக், டிடி மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் மாற்றமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Related Tags : 1000 notes 500 notes online banking pm modi
Advertisement:
Advertisement:
[X] Close