[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

'சீனப் பொருட்கள் புறக்கணிப்பு': இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

china-warns-that-boycott-of-its-goods-will-hurt-ties-investments-with-india

சீனப் பொருட்களை இந்தியா புறக்கணிப்பது, இருநாடுகளுக்கிடையிலான உறவை வலுவிழக்க செய்துவிடும் என சீன தூதரக செய்தித்தொடர்பாளர் ஜுயுயி லியன் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்படுவதால் தீபாவளிக்கு சீன பட்டாசுகளை புறக்கணிக்க வேண்டும் என நாடு முழுவதும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு சீன முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆர்வம் குறைந்துவிடும் என்றும், சீன பொருட்களை புறக்கணிப்பதால் தங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் சீன தூதரக செய்தித்தொடர்பாளர் ஜுயுயி லியன் தெரிவித்துள்ளார்.

மாறாக, இந்திய வியாபாரிகளும் நுகர்வோர்களுமே பாதிக்கப்படுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார். ‌ இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தாண்டு தீபாவளிக்கு சீனப் பொருட்களின் விற்பனை 30 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close