[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

தங்கம் விலை உயர்வு... வெள்ளி விலை குறைவு

increase-in-gold-rate-degrease-in-silver-rate

தங்கத்தின் விலை சிறிய ஏற்றத்துடன் உள்ளது. மாறாக, வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 2 ரூபாய் விலை உயர்ந்து 2,840 ரூபாய்க்கும், ஒரு சவரன் 16 ரூபாய் விலை அதிகரித்து 22,720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் முதலீட்டுத் தங்கம் ஒரு கிராம் 2 ரூபாய் விலை அதிகரித்து 3,037ரூபாயாக இருக்கிறது. ‌

ஒரு கிராம் வெள்ளி 20 காசு விலை குறைந்து 45 ரூபாய் 40 காசுக்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 150 ரூபாய் விலை இறங்கி 42,435 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close