[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

இந்தியாவில் தங்கத்தின் தேவை நடப்பாண்டில் குறைய வாய்ப்பு

gold-demand-likely-to-fall-to-750-ton-in-2016

இந்தியாவில் தங்கத்தின் தேவை நடப்பாண்டில் குறைய வாய்ப்புள்ளதாக உலக தங்கக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் தங்கத்தின் தேவை 860 டன்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் அது 800 முதல் 750 டன்களாகக் குறையும் என கவுன்சிலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை 6 மாதங்களில் இந்தியாவின் தங்கம் தேவை 248 டன்களாக குறைந்ததாக, இது சுமார் 30 சதவிகித சரிவு என்றும் உலக தங்கக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close