[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பங்கு வெளியீடு....

icici-prudential-equity-release

இந்தியாவில் மிகப் பெரிய தனியார் காப்பீடு நிறுவனமான ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் காப்பீடு நிறுவனம் பங்குச் சந்தை வாயிலாக நிதி திரட்ட உள்ளது.

இந்நிறுவனத்தின் I.P.O.எனப்படும் ஆரம்ப பங்கு வெளியீடு 19ம்தேதி தொடங்கி 21ம் தேதி நிறைவடைகிறது. பங்கு ஒன்றின் விலை 300 ரூபாய் முதல் 331 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கு வெளியீடு மூலம் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்ட இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டு சந்தையில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிறுவனம் 11 புள்ளி 3 சதவிகித பங்கை வைத்துள்ளது. இந்தியாவில் காப்பீடு நிறுவனம் ஒன்று பங்குச்சந்தை வாயிலாக நிதி திரட்டுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close