[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

தமிழகத்தில் 1 மணி வரை 39.49 சதவிகித வாக்குகள் பதிவு

poll-percentage-at-1-pm-level

தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இதனையடுத்து காலை 11 மணி நிலவரப்படி, 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இந்த தகவலை தெரிவித்தார்.

தொகுதி வாரியாக 1 மணி நிலவரம் (வாக்குப்பதிவு சதவீதத்தில்)

திருவள்ளுர்- 40.06     
வட சென்னை- 37.23
தென் சென்னை- 37.96
மத்திய சென்னை-36.09   
ஸ்ரீபெரும்புதூர்- 39.18
காஞ்சிபுரம்- 38.38
அரக்கோணம்-40.05
கிருஷ்ணகிரி-39.96
தருமபுரி-39.88
திருவண்ணாமலை-39.3
ஆரணி-39.13
விழுப்புரம்-40.35
கள்ளக்குறிச்சி-41.07
சேலம்-40.38   
நாமக்கல்-41.56
ஈரோடு-41.53
திருப்பூர்-40.84
நீலகிரி-39.31
கோவை-39.95
பொள்ளாச்சி-40.04
திண்டுக்கல்-39.32
கரூர்-40.63
திருச்சிராப்பள்ளி-40.29
பெரம்பலூர்-39.85
கடலூர்-39.18
சிதம்பரம்-39.6
மயிலாடுதுறை-38.95
நாகப்பட்டினம்-40.31
தஞ்சாவூர்-39.12
சிவகங்கை-39.83
மதுரை-37.4
தேனி-38.72
விருதுநகர்-39.27
ராமநாதபுரம்-38.99
தூத்துக்குடி-38.99
தென்காசி-40
திருநெல்வேலி-39.9
கன்னியாகுமரி- 37.2

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close