[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

தனிச் சின்னத்தில் போட்டி: வைகோ அறிவிப்பு

mdmk-contested-in-separate-symbol-vaiko

மக்களவை தேர்தலில் ஈரோட்டில் மதிமுக வேட்பாளர்  தனிச் சின்னத்தில் போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, தொகுதி தேர்தல் அலுவலர் ஒதுக்கும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனிச் சின்னத்தில் போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close