அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் 11-வது நாளாக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. காலையில், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, மாலையில் திருவணணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பேரவைத்தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. முதலமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.
புல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு
சிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்
“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி
“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்
தமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !