சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா இன்றும் நேர்காணல் நடத்துகிறார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.
சென்னையில் போயஸ் தோட்டத்தில் நடந்த இந்த நேர்காணலை அடுத்து, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!
பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!
3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!
வங்கதேச அமைச்சரின் இந்திய பயணம் திடீர் ரத்து