[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
  • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
  • BREAKING-NEWS கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000அபராதம்
  • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
  • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
  • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
கல்வி & வேலைவாய்ப்பு 27 Aug, 2016 09:27 PM

கசடறக் கற்பித்தோரைக் கரம் தொழும் விழா: ’புதிய தலைமுறையின் ஆசிரியர் விருதுகள்-2016’

puthiyathalaimurai-teachers-award-2016

கசடறக் கற்பித்தோரைக் கரம் தொழும் முறையில் வழங்கப்படும் புதியதலைமுறையின் ஆசிரியர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இந்தவிழாவில் தமிழகம் முழுவதுமிருந்து 9 பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. விருதுபெற்ற ஆசிரியர்கள் விபரம்:

புதுமைக்கான ஆசிரியர் விருது - தாமஸ் ஆண்டனி

கிராம சேவைக்கான ஆசிரியர் விருது - பா.வசந்தன்

பழங்குடியின மக்கள் மேம்பாட்டுக்கான ஆசிரியர் விருது - மகாலட்சுமி

பெண்குழந்தை கல்விக்கான ஆசிரியர் விருது - ரமாதேவி

செயலூக்கத்திற்கான ஆசிரியர் விருது - கே.இளங்கோ

மொழித்திறன் மேம்பாட்டிற்கான ஆசிரியர் விருது - ஸ்ரீபார்வதி

அறிவியல் விழிப்புணர்வுக்கான ஆசிரியர் விருது - இலா.செங்குட்டுவன்

படைப்பாக்கத்திற்கான ஆசிரியர் விருது - நல்லமுத்து

சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கான ஆசிரியர் விருது - அமுதா முரளி.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close