[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

அரசு பள்ளியில் ஒலி ஒளி முறையில் குறுந்தகடுகளைக் கொண்டு பாடம் நடத்தும் புதியமுறை அறிமுகம்

government-school

அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒலி ஒளி முறையில் குறுந்தகடுகளைக் கொண்டு பாடம் நடத்தும் புதியமுறையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகள் தற்போது வளர்ந்து வருகின்றன. அதற்காக கல்வி முறையில் சில மாற்றங்களை செய்து வருகிறது தமிழக பள்ளிக்கல்வித் துறை.

ஏற்கனவே ‘ஸ்மார்ட் க்ளாஸ்’ என்ற அகன்ற திரை மூலம் பாடம் கற்பிக்கும் புதிய முறை அறிமுகம் செய்துள்ள நிலையில் இவற்றிற்கு முத்தாய்ப்பாக குறுந்தகடுகளைக் கொண்டு ஒலி ஒளி முறையில் பாடம் கற்பிக்கப்படுகிறது.

பாடம் கற்பிக்கும் முறையை எளிமைப்படுத்தி மாணவர்களின் அறிவாற்றலை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்று வழி பாடம் கற்பிக்கும் முறை நிச்சயம் பயனளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close