[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
  • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
  • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
  • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
  • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
கல்வி & வேலைவாய்ப்பு 18 Aug, 2016 09:20 AM

குரூப்-4 தேர்வு: இலவச பயிற்சி வகுப்புகள் அகஸ்ட் 29 முதல் தொடக்கம்

group-4-free-classes-strated

குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளிவந்ததை தொடர்ந்து, விண்ணப்பதாரர்களுக்காக இலவச பயிற்சி முகாம், சென்னை மாவட்ட அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் அகஸ்ட் 29 ஆம் தேதியிலிருந்து வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், குரூப்-4 தேர்வு வரும் நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவித்தது. உதவியாளர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் என 5451 காலிபணியிடங்கள் குரூப்-4 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இந்நிலையில் சென்னை மாவட்ட அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் அகஸ்ட் 29 ஆம் தேதியிலிருந்து நாள்தோறும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை இலவச வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, கல்விச் சான்றுகள், தேர்வு விண்ணப்பித்த நகல் போன்ற ஆவணங்களுடன் வரும் 24 ஆம் தேதிக்குள் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு பொது அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ரா.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close