[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

வேளாண்பல்கலையில் போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி: எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

tnau-aware-of-fradulant-employment-order

போலி பணி நியமன ஆணை வழங்கி இளைஞர்கள் ஏமாற்றப்படு‌‌வதால்‌ எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பெங்களூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் போலி பணி நியமன ஆணையால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நி‌லையில், போலி நியமன ஆணை பிறப்பித்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக சட்ட ஆலோசனை குழு சார்பில் காவல்துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினருடன் இணைந்து பல்கலைக்கழகம் விசாரணை நடத்தி வருகிறது.‌கடந்த 1 ஆம்தேதி உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த செந்தில்வேல் என்பவர் போலி நியமன ஆணைய‌ல் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் பலர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close