[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக
  • BREAKING-NEWS வீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை
  • BREAKING-NEWS கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வு தேதி அறிவிப்பு

main-written-examination-for-group-i-service

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குரூப் 1 மெயின் தேர்வு வரும் ஜுலை 29, 30, மற்றும் 31ம் தேதி சென்னை மையத்தில் உள்ள 38 இடங்களில் மட்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த தேர்வில் பங்கேற்க தகுதியானவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் விவரங்களை அறிய contacttnpsc@gmail.com அல்லது டிஎன்பிஎஸ்சிஇயின் 1800 425 1002 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close