[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பள்ளிகளில் வெளி மாநில மாணவர்களுக்கு தமிழ் கட்டாயப் பாடம் இல்லை

tamil-not-compulsory-other-state-student

பள்ளிகளில் கட்டாய தமிழ் என்ற விதிமுறைகளை வெளி மாநில மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை தளர்த்தியுள்ளது.

வெளி மாநிலங்களிலிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகள், தமிழ் பாடத்தை கட்டாயம் எழுத வேண்டும் என்ற விதிமுறை கடந்த ஆண்டு இருந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி அவரவர் மொழியிலேயே தேர்வு எழுதினர். தொடர்ந்து கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்கு அளிக்க பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், தமிழ் மொழிப்பாடத்தில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு பெற விரும்புவர்கள் இன்றைக்குள் அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பித்திருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் பெறப்படும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, அவர்களுக்கு தமிழ் பாடத் தேர்வெழுத விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close