[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜியை காணவில்லை என போலீசில் புகார்
  • BREAKING-NEWS ரிசார்ட்ஸில் தங்கியிருப்பது ஏன்? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ விளக்கம்
  • BREAKING-NEWS ரூ. 200 நோட்டுக்கான மாதிரியை வெளியிட்டது ரிசர்வ் வங்கி; நாளை முதல் புழக்கத்திற்கு வரும்
  • BREAKING-NEWS ரூ.1500 ஜியோ போனுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடக்கம்
  • BREAKING-NEWS சமூகநீதியை தடுக்கவே நீட் தேர்வை பாஜக ஆட்சி கொண்டுவந்துள்ளது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS அதிமுகவின் எந்த அணியிலும் நான் இல்லை: அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி
  • BREAKING-NEWS ’விவேகம்’ பாடல் காட்சிகள் இணையத்தில்‌ லீக்!
  • BREAKING-NEWS தனிமனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS எதிர்காலத்தில் தமிழக மாணவர்கள் வளர்ச்சி விண்ணை முட்டும் வகையில் இருக்கும்: செங்கோட்டையன்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசுவிடுதிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS விவேகம் படம் வெளியான நிலையில் அஜித் மற்றும் படக்குழுவினருக்கு கமல்ஹாசன் வாழ்த்து
  • BREAKING-NEWS ரூ.2000 நோட்டுகளுக்கு தடையா?
கல்வி & வேலைவாய்ப்பு 20 Jul, 2016 12:32 PM

மருத்துவப் படிப்புக்கு பணமின்றி ஆடு மாடு மேய்க்கும் மாணவி: அரசு உதவ கோரிக்கை

students-expects-help-from-governement-for-higher-studies

மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்தும் பொருளாதார வசதி இல்லாததால் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் மாணவிக்கு அரசு உதவ வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் சுந்தரேசபுரத்தைச் சேர்ந்த மாணவி கங்கா, ப்ளஸ் டூ தேர்வில் 1,165 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், மருத்துவக் கலந்தாய்வில் 197 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுள்ளதால், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தது.

ஆனால், ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பதால், படிப்பைத் தொடர முடியாத நிலைக்கு கங்கா தள்ளப்பட்டுள்ளார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கங்காவின் மருத்துவ படிப்புக்கு மாவட்ட ஆட்சியர் உதவ வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close