[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

என்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை: சென்னையில் நாளை நேர்காணல்!

ceil-job-walk-in-interview-for-engineering-diploma-graduates

என்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தின் (EIL) கீழ் செயல்படும் ‘சர்டிபிகேசன் என்ஜினியர்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட்’ (CEIL) என்ற நிறுவனத்தில் இன்ஸ்பெக்சன் என்ஜினியர் மற்றும் சேப்ஃடி என்ஜினியர் போன்ற பணிகளுக்கான நேர்முகத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.

பணிகள்:
1. இன்ஸ்பெக்சன் என்ஜினியர் - QA / QC (Inspection Engineer)
2. சேப்ஃடி என்ஜினியர் (Safety Engineer) 

காலியிடங்கள்: 
1. இன்ஸ்பெக்சன் என்ஜினியர் - 164
2. சேப்ஃடி என்ஜினியர் -

மொத்தம் = 167 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
சென்னையில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 05.07.2019 (நாளை)
மும்பையில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 08.07.2019 
புதுடெல்லியில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 10.07.2019
ஜெய்ப்பூரில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 12.07.2019 
வதோதராவில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 16.07.2019
கொல்கத்தாவில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 18.07.2019   

வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)

பணிகளுக்கு தகுந்தாற்போல் வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.

ஊதியம்:
ரூ.41,250 முதல் ரூ.62,250 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

குறிப்பு:
குறிப்பிட்ட பணிகளை பொருத்து ஊதியங்களில் மாற்றங்கள் உண்டு.
 
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, டிப்ளமோ படித்தவர்கள் முதல் இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை நேர்காணலில் பங்கு பெற தகுதியானவர்கள். பணிக்கேற்ற முன் அனுபவம் அவசியம்.

குறிப்பு:
குறிப்பிட்ட பணிகளை பொருத்து பணி அனுபவங்களில் மாற்றங்கள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://ceil.co.in/careers.html - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள்:

மேலும், விண்ணப்பிக்க விரும்புவோர் குறிப்பிட்ட மாதிரி விண்ணப்ப படிவத்தை நிரப்பி, தேவையான கல்விசான்றிதழ்களுடன் சென்னையில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். இது குறித்த முழு தகவல்களை பெற 044-27469401 மற்றும் 044-27469402 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close