[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்

mbbs-bds-counsiling

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இன்று முதல் நடக்கிறது.

நேற்று தொடங்கிய மருத்துவ கலந்தாய்வின் முதல் நாளில் சி‌றப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இதில், விளையாட்டுப் பிரிவினருக்கான 3 இடங்களுக்கு‌ விண்‌ணப்பித்த 316 பேரில் 7 மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.

மாற்றுத் திறனாளி‌களுக்‌கான 3 சதவிகித இடங்களுக்கு விண்ணப்பித்த 92 பேரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்‌பட்டனர். முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 5 எம்பி‌பிஎஸ், ‌ 1 பிடிஎஸ் இடங்களுக்கு 60 பேர் அழைக்கப்பட்டனர். இன்று முதல் 2‌5ஆம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close