[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை விமான தளத்தில் பணி !

aaiclas-recruitment-degree-graduates-can-apply

இந்திய விமான ஆணைய நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனமான ஏஏஐ கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்-இல் செக்யூரிட்டி பர்சனல், எக்ஸ்-ரே ஸ்கீரினர்ஸ் போன்ற பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் வாய்ந்த தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அல்லது லட்சத்தீவு போன்ற இடங்களை சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

பணிகள்:
செக்யூரிட்டி பர்சனல்
எக்ஸ்-ரே ஸ்கீரினர்ஸ்

மொத்த காலியிடங்கள் = 176
முக்கிய தேதிகள்:
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 20.06.2019
 

ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.30,000 வரை மாத தொடக்க ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: (01.06.2019 அன்றுக்குள்)
அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கட்டணம்: 
1. பொது / ஓபிசி பிரிவினர்: ரூ.500
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
தேர்வுக்கட்டணத்தை கீழ்க்கண்ட வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.
“AAI Cargo Logistics & Allied Services Company Ltd, payable at New Delhi”.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 3 வருட இளங்கலை பட்டம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். அத்துடன் BCAS அடிப்படை AVSEC சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் பேசத் தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

குறிப்பு:
BCAS அடிப்படை AVSEC சான்றிதழ் பெறாதேரும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://aaiclas-ecom.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Chief Security Officer, AAI Cargo Logistics & Allied Services Company Ltd, AAICLAS Complex, Delhi Flying Club Road, Safdarjung Airport, New Delhi - 110 003. 

தேர்வு முறை:
1. உடற்தகுதி தேர்வு (PET)
2. எழுத்துத் தேர்வு
3. நேர்முகத் தேர்வு

மேலும், இது குறித்த முழுத்தகவல்களுக்கு, https://aaiclas-ecom.org/Live/images/ADVT_CHENNAI_AMENDED.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close