[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு டிஆர்டிஓ-வில் வேலை !

drdo-jobs-qualifications-10th-pass

மத்திய பாதுகாப்புத்துறையான டிஆர்டிஓ (DRDO)-வில், டெக்னீசியன் - ‘A’ பிரிவு பணிகளில் பணிபுரிவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
டெக்னீசியன் - ‘A’ பிரிவு பணிகள்

காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 351 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 03.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.06.2019

வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரை இருக்க வேண்டும்.

ஊதியம்:
தொடக்க ஊதியமாக, ரூ.28,000 மாதச் சம்பளம் வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / PWD / ESM போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / PWD / ESM போன்றோர் தவிர மற்ற பிரிவினர் - ரூ.100 

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கிணையான படிப்பில் தேர்ச்சி மற்றும் ஐடிஐ பயிற்சி சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.drdo.gov.in/drdo/ceptam/ceptamnoticeboard.html# - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:
1. கம்ப்யூட்டர் வழித்தேர்வு
2. ட்ரேடு டெஸ்ட் (Trade Test)

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, 
https://www.drdo.gov.in/drdo/ceptam/download/advttech09.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close