[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியீடு

random-number-released-for-mbbs-bds-in-tn

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 2, 853 எம்பிபிஎஸ் மற்றும் 1,055 பிடிஎஸ் இடங்களுக்கான ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண்,சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. WWW.TNHEALTH.ORG மற்றும் WWW.TN.GOV.IN என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ளலாம். தர வரிசை பட்டியல் வரும் 17ஆம் தேதி வெளியிடப்படுகிறது. மாணவர்களுக்கான கல்ந்தாய்வு 20 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

எம்பிபிஎஸ் படிப்புக்கு அரசு கல்லூரியில் 2 ,253 இடங்களும், தனியார் கல்லூரியில் 470 இடங்களும், ஈஎஸ்ஐ கல்லூரியில் 130 ‌இடங்களும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் நிரப்பப்பட உள்ளது. அதே போல பிடிஎஸ் படிப்புக்கு அரசு கல்லூரியில் 85 இடங்களும், தனியார் கல்லூரியில் 970 இடங்களும் நிரப்பப்படுகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close