[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

நபார்டு வங்கியில் வேலை -  87 காலிப்பணியிடங்கள்! 

nabard-bank-invites-online-application-for-grade-a-grade-b-officers-job

நேஷனல் பேங்க் ஃபார் அக்ரிகல்சர் அண்டு ரூரல் டெவலப்மெண்ட் (NABARD) எனப்படும் நபார்டு வங்கியில், கிரேடு ‘A’, கிரேடு ‘B’ போன்ற அதிகாரிப் பணியிடங்களுக்கு,  87 காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணிகள்:
1. மேனேஜர் (கிரேடு - ‘B’) 
2. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’)  

காலிப்பணியிடங்கள்:
1. மேனேஜர் (கிரேடு - ‘B’) - 08
2. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) - 79

மொத்தம் = 87 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 06.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்க வேண்டிய நாள்: 10.05.2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26.05.2019

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இத்தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும். 
ஆன்லைனில், https://www.nabard.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கட்டணம் போன்று பல்வேறு தகவல்களை பெற, https://www.nabard.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close