[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் நாளை முதல்வர் குமாரசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS ஈரோடு மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பொறியியல் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை!

bharat-electronics-limited-invites-applications-for-software-engineers

பெங்களூருவில் அமைந்துள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனத்தில், சாப்ட்வேர் இன்ஜினியர் என்ற பணிக்கு 2-வருட ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:
சாப்ட்வேர் இன்ஜினியர் 

பணி ஒப்பந்த அடிப்படைக் காலம்: 2  வருடங்கள்

மொத்தம் = 09 காலிப்பணியிடங்கள் 

ஊதியம்: ரூ.30,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: 
குறைந்தபட்சமாக 27 வயதுடையவராக இருத்தல் வேண்டும். 
வயது வரம்பில் தளர்வும் உண்டு.

முக்கிய தேதி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.05.2019

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக B.E / B.Tech இன் கம்யூட்டர் சயின்ஸ் / இன்ஃபர்மேசன் சயின்ஸ் / இன்ஃபர்மேசன் டெக்னாலஜி என்ற இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சியுடன் 2 வருட துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். (அல்லது) M.E / M.Tech இன் கம்யூட்டர் சயின்ஸ் / இன்ஃபர்மேசன் சயின்ஸ் / இன்ஃபர்மேசன் டெக்னாலஜி என்ற முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி மட்டும் பெற்றிருத்தல் வேண்டும். பணி அனுபவம் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=bio-data-form-17419.pdf - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு அந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
DY.GEN.MANAGER (HR/Mil Com), Military Communication SBU, Bharat
Electronics Limited, Jalahalli Post, Bengaluru - 560 013.

தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு முறை மூலமே தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.


மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற
http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=contract-engineer-english-web-ad-17419.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close