[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

இந்தியன் வங்கியில் வேலை - வேலை தேடுவோர் கவனத்திற்கு

indian-bank-recruitment-2018-417-probationary

நாட்டின் மிகப்பெரிய வங்களில் ஒன்றான இந்தியன் வங்கியில் பயிற்சியுடன் கூடிய வேலைக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 417 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு மணிபாலில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி கொடுக்கப்படும். அதில் தேர்வாகும் நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இளங்கலை படிப்பு முடித்த யாரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் முறை 

1 உங்களது பிரவுசரில் http://www.indianbank.in/ என்ற முகவரிக்கு செல்லவும்

2.அதில் Career என்ற பிரிவுக்கு செல்லவும்

3. அதில்  PO for boarding section என்பதை கிளிக் செய்யவும்

4. அதில் உங்களது சில விபரங்களை பதிவு செய்து கொள்ளவும்

5.கேட்கப்படும் இதர தகவல்களை பதிவு செய்து , அதனை Save செய்யவும்

6.உங்களுக்கென Username, Password கொடுக்கப்படும், அதனை கொண்டு உள்நுழையவும்

7.சுய விபரங்கள், கலவித்தகுதி போன்ற தகவல்களை பதிவு செய்து கொள்ளவும்

8.விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, உங்களது பதிவெண்ணை பெற்றுக் கொள்ளலாம்

9.முழுமையான விண்ணப்பம் உடனடியாக உருவான பின்னர், அதனை பிரிண்ட் செய்து வைத்துக் கொள்ளவும்

விண்ணப்பக் கட்டணம் 

ஓ.பி,சி - ரூ.600

எஸ்.சி,எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் - ரூ.100

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 27 கடைசி தேதி.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close