[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான வாய்ப்பு இதோ..!  

are-you-job-seekers-opportunity-for-you

ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை

ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் சூப்பர்வைசர் பணியில் சேர விரும்புவோர் ஏரோஸ்பேஸ், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். பி.காம் படித்தவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.5.2018

விவரங்களுக்கு: http://www.airindia.in/careers.htm

 

பிராட்கேஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டண்ட் நிறுவனத்தில் வேலை 

பிராட்கேஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டண்ட் நிறுவனத்தில் புரோகிராம் கோ-ஆர்டினேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டம் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 300 காலியிடங்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.5.2018

விவரங்களுக்கு: http://www.becil.com 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close