[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் ஜனவரி 13 முதல் 24 வரை புத்தகத் திருவிழா

pongal-book-fair-will-be-held-at-ymca-in-royapettah

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில், வரும் 13-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறும் என தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டு குழுமம் அறிவித்துள்ளது.

புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாட்களில் முன்னணி அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெறுவதுடன், வாசகர்களுக்கு ஓவியம், பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close