[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை

10th-exam-timetable

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

10ஆம் வகுப்பு தேர்வுகள், மார்ச் 15ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 13ஆம் தேதி நிறைவடைகிறது. இத்தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணி வரை நடைபெறும். மார்ச் 15ஆம் தேதி தமிழ் முதல் தாளும், மார்ச் 16ஆம் தேதி தமிழ் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும். மார்ச் 22ஆம் தேதி ஆங்கிலம் முதல் தாளும், மார்ச் 29ஆம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறுகிறது.

ஏப்ரல் 4ஆம் தேதி கணிதமும், ஏப்ரல் 7ஆம் தேதி அறிவியலும், ஏப்ரல் 11ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறுகின்றன. கடைசியாக ஏப்ரல் 13ஆம் தேதி விருப்பாடத்திற்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close