[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

தமிழர்களின் இந்தி ஆர்வம் அதிகரிப்பு!

tamil-s-hindi-learning

தென் மாநிலங்களில் இந்தி ‌கற்பதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான் முதலிடத்தில் உள்ளதாக இந்தி பிரசார சபா தெரிவித்துள்ளது. 
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்தி பிரசார சபா செயல்பட்டு வருகிறது. இதில் த‌மிழகத்தில் மூன்றரை ‌லட்சம் பேர் ‌இந்தி கற்று வருவதாகவும், அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் ஆந்திராவும், கேரளாவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
கேரள மக்கள் மத்தியில் இந்தி கற்பதற்கா‌ன ஆர்வம் மிகவும் குறைவாக உள்ளதாகவும் இந்தி பிரசார சபா தெரிவித்துள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close