JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டேங்கர் லாரியில் தீ-100 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS போரூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • BREAKING-NEWS ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக புதர்களில் மறைத்து மதுபாட்டில்கள் விற்றதாக 11 பேர் கைது
  • BREAKING-NEWS இலங்கையின் தலைமன்னரில் 2 பேரிடம் இருந்து 135 கிலோ கஞ்சா பறிமுதல்
  • BREAKING-NEWS கடலூரில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மதியம் ஆலோசனை
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 176 கன அடியில் இருந்து 153 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர்
  • BREAKING-NEWS ஆரணி அருகே பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை
  • BREAKING-NEWS திருப்பதி கோவிலில் நேற்று உண்டியலில் வசூலான தொகை ரூ.2.77 கோடி: தேவஸ்தான நிர்வாகம்
  • BREAKING-NEWS தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
  • BREAKING-NEWS அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
கல்வி & வேலைவாய்ப்பு 16 Mar, 2016 02:56 PM

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு கணித தேர்வு கடினமாக இருந்தாக புகார்: கருணை மதிப்பெண் வழங்குமாறு பெற்றோர் கோரிக்கை

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் கணித விடைத்தாள்கள் திரு‌த்தும்போது கடுமை காட்டக் கூடாது என்றும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் தேர்வு வாரியத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

change.org என்ற வலைத்தளம் மூலமாக நூற்றுக்கும் அதிகமான பெற்றோர் இந்தக் கோரிக்கையை cbse அமைப்புக்கு விடுத்துள்ளனர். இந்தக்கோரிக்கைக்கு சென்னை, பெங்களூரு, கோல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மாணவர்களின் பெற்றோரிடமிருந்து தொடர்ந்து ஆதரவு குவிந்து வருகிறது. கவுகாத்தியிலிருந்து ஒரு மாணவர் இட்ட பதிவுக்கு ஆதரவாக 11 ஆயிரம் பெற்றோர் கையெழுத்திட்டுள்ளனர்.

cbse கணிதப் பாட வினாத்தாள் ஏராளமான மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை சிதைக்கும் வகையில் இருப்பதாகவும் எனவே விடைத்தாளை திருத்தும் போது கருணை காட்டப்பட வேண்டும் என்றும் கருணை மதிப்பெண் தரப்பட வேண்டும் என்றும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads