[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு
  • BREAKING-NEWS வீரர்களை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக செயல்படுகிறது - சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் 9 சொகுசு கார்கள் பறிமுதல்
  • BREAKING-NEWS ஐயா நல்லகண்ணுவை சந்தித்தேன்; அவரை சந்தித்ததற்கான காரணம் அவரின் பெயரிலேயே உள்ளது- கமல்ஹாசன்

2018 சிவில் சர்வீஸ் தேர்வு தேதிகள் அறிவிப்பு

upsc-civil-services-exam-2018-dates-announced

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்இ) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

மாணவர்கள் யுபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in என்ற முகவரியில் 2018ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையைத் தெரிந்துகொள்ளலாம். அதன்படி, சிவில் சர்வீஸ் பணிக்கான முதல் நிலை தேர்வு ஜூன் 3ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரி 7 முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மெயின் தேர்வு, அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரும் 18ம் தேதி நடக்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகள், முதல்நிலை, மெயின் மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படுகின்றன. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close