[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவி‌யலை கட்டாயமாக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

govt-should-appoint-computer-science-teachers-in-schools-gk-vasan

அரசுப்‌பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க‌‌, அதற்குரிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கணினி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதனை பயிற்றுவிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடம் கைவிடப்பட்டதால், 21ஆயிரம் கணினி அறிவியல் பட்டதாரிகள் பணியின்றி திண்டாடுவதையும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close